முகப்பு
சேவைகள்
உதவி
உள்நுழை
வழக்குகள்
|
அடுக்குத்தொடர்
|
இரட்டைக்கிளவி
|
ஒலிக்குறிப்புகள்
எண்
ஆங்கிலச் சொல்
இந்திய வழக்கு
இலங்கை வழக்கு
1
ambassador
தூதர்
தூதுவர்
2
appartment
அடுக்கு மாடி
தொடர்மாடி
3
applicant
விண்ணப்பதாரர்
விண்ணப்பதாரி
4
argument
வாய்த்தகராறு
வாய்த்தர்க்கம்
5
attorney
வழக்குரைஞர்
சட்டத்தரணி
6
auditor
தணிக்கையாளர்
கணக்காய்வாளர்
7
auto
ஆட்டோ
ஓட்டோ/முச்சக்கரவண்டி
8
bankrupt
திவால்
வங்குரோத்து
9
bicycle
மிதிவண்டி
துவிச்சக்கரவண்டி
10
bid document
ஒப்பந்த ஆவணம்
மனுக்கோரல் ஆவணம்
11
bid
ஒப்பந்தப்புள்ளி
விலைமனு
12
brand
பிராண்ட்
வர்த்தகநாமம்
13
busstand
பேருந்து நிறுத்தம்
பஸ்தரிப்பு
14
canteen
கேண்டீன்/உணவகம்
சிற்றுண்டிச்சாலை
15
chair
நாற்காலி
கதிரை
16
chief justice
தலைமை நீதிபதி
பிரதம நீதியரசர்
17
chocolate
சாக்லெட்
சொக்லெட்
18
circular
சுற்றறிக்கை
சுற்றுநிருபம்
19
citizenship
குடியுரிமை
பிரஜாவுரிமை
20
coffee
காப்பி
கோப்பி
21
come inperson
நேரில் வர
சமூகமளிக்க
22
commissioner general
தலைமை ஆணையாளர்
ஆணையாளர் நாயகம்
23
complainee
புகார்தாரர்
முறைப்பாட்டாளர்
24
complaint
புகார்
முறைப்பாடு
25
conduct (v)
நடத்தல்
நடாத்தல்
26
congratulatory address
வாழ்த்துரை
ஆசிச்செய்தி
27
consumer
பயனீட்டாளர்
பாவனையாளர்
28
corporation
கார்பரேசன்/நிறுவனம்
கூட்டுத்தாபனம்
29
course
படிப்பு/வகுப்பு
கற்கை நெறி
30
court
நீதிமன்றம்
நீதிமன்று
31
craftsmen
கைவினைக் கலைஞர்
கைப்பணியாளர்
32
cricket
கிரிக்கெட்
துடுப்பாட்டம்
33
curriculum
பாடத்திட்டம்
பாடவிதானம்
34
cutoff mark
கட் ஆப் மதிப்பெண்
வெட்டுப்புள்ளி
35
salary
சம்பளம்
வேதனம்
36
date
தேதி
திகதி
37
december
டிசம்பர்
டிசெம்பர்
38
defence zone
பாதுகாப்பு மண்டலம்
பாதுகாப்பு வலயம்
39
department
துறை
திணைக்களம்
40
deposit
டெபாசிட் தொகை
கட்டுப்பணம்
41
deputy minister
துணையமைச்சர்
பிரதியமைச்சர்
42
development
வளர்ச்சி
அபிவிருத்தி
43
director of education
கல்வித்துறை இயக்குநர்
கல்விப்பணிப்பாளர்
44
disaster
பேரிடர்
அனர்த்தம்
45
doctor
மருத்துவர்/டாக்டர்
வைத்தியர்/டொக்டர்
46
doctorate
முனைவர்
கலாநிதி
47
dollar
டாலர்
டொலர்
48
donor
உபயதாரர்
உபயகாரர்
49
driver
ஓட்டுநர்
சாரதி
50
driver licence
ஓட்டுநர் உரிமம்
சாரதி அனுமதிப்பத்திரம்
51
drug
போதைப்பொருள்
போதைவஸ்து
52
election manifesto
தேர்தல் அறிக்கை
தேர்தல் விஞ்ஞாபனம்
53
embassy
தூதரகம்
தூதுவராலயம்
54
exam centre
தேர்வு நிலையம்
பரீட்சை நிலையம்
55
exam duty
தேர்வுப் பணி
பரீட்சைக்கடமை
56
exam result
தேர்வு முடிவு
பரீட்சை பெறுபேறு
57
examinee
தேர்வர்
பரீட்சாத்தி
58
explain (v)
விவரிக்க
விபரிக்க
59
express train
விரைவு ரயில்
கடுகதி புகையிரதம்
60
financial crime
பொருளாதாரக் குற்றம்
நிதிக் குற்றம்
61
fine
அபராதம்
குற்றப்பணம்
62
flood disaster
வெள்ளச் சேதம்
வெள்ள அனர்த்தம்
63
foorwear
காலணி
பாதணி
64
forest department
வனத்துறை
வனபரிபாலன திணைக்களம்
65
funeral
இறுதிச்சடங்கு
இறுதிக்கிரியை
66
funeral
இறுதிச் சடங்கு
மரணச் சடங்கு
67
furniture
தளவாடம்
தளபாடம்
68
geology
நிலவியல்
புவிச்சரிதவியல்
69
godown
கிடங்கு
களஞ்சியசாலை
70
government
அரசு
இராஜாங்கம்
71
government gazette
அரசிதழ்
அரசாங்க வர்த்தமானி
72
groundnut
வேர்க்கடலை
கச்சான்
73
handicap
ஊனமுற்றோர்
அங்கவீனமுற்றோர்
74
handicraft
கைவினை
கைப்பணி
75
handover
ஒப்படைப்பு
கையளிப்பு
76
head office
தலைமை அலுவலகம்
தலைமைக் காரியாலயம்
77
health issue
உடல்நலப் பாதிப்பு
சுகவீனம்
78
highcourt
உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்று
79
hospital
மருத்துவமனை
வைத்தியசாலை
80
hour
மணிநேரம்
மணித்தியாலம்
81
intellectual property
அறிவுசார் சொத்து
புலமைச் சொத்து
82
jewellery
நகைக்கடை
நகையகம்
83
jurisdiction
அதிகார எல்லை
நியாயாதிக்கம்
84
kitchen
சமையலறை
குசினி
85
land owner
நில உரிமையாளர்
காணியாளர்
86
landslide
நிலச்சரிவு
தாழிறக்கம்
87
lecturer
விரிவுரையாளர்
போதனாசிரியர்
88
levy
வரிவிதிப்பு
அறவீடு
89
lighthouse
கலங்கரை விளக்கு
வெளிச்சவீடு
90
liquor shop
மதுக்கடை
மதுபான சாலை
91
livelihood
வாழ்வாதாரம்
ஜீவனோபாயம்
92
lorry
லாரி/சுமையுந்து
லொரி/பாரவூர்தி
93
lottery
லாட்டரி
லொத்தர்
94
magistrates court
நடுவர் நீதிமன்றம்
நீதிவான் நீதிமன்றம்
95
man of the match
ஆட்டநாயகன்
சிறப்பாட்டக்காரர்
96
management
மேலாண்மை / நிர்வாகம்
முகாமைத்துவம்
97
Managing Director
நிர்வாக இயக்குநர்
முகாமைத்துவப் பணிப்பாளர்
98
medical officer
மருத்துவ அலுவலர்
வைத்தியதிகாரி
99
meter
மீட்டர்
மீற்றர்
100
milk powder
பால் பவுடர்
பால் மா
101
ministry
அமைச்சகம்
அமைச்சு
102
monthly
மாதந்தோறும்
மாதாந்தம்
103
mosquito
கொசு
நுளம்பு
104
motor
மோட்டார்
மோட்டர்
105
nurse
செவிலியர்
தாதியர்
106
observation
கவனிப்பு
அவதானிப்பு
107
observe (v)
கவனிக்க
அவதானித்த
108
october
அக்டோபர்
ஒக்டோபர்
109
office
அலுவலகம்
காரியாலயம்
110
official languges
அலுவல் மொழிகள்
அரசகரும மொழிகள்
111
online
ஆன்லைன்
ஓன்லைன்
112
organic fertilizer
இயற்கை உரம்
சேதன உரம்
113
outpatient
வெளிநோயாளி
வெளிநோயாளர்
114
overturn (v)
கவிழ்ந்த
குடைசாய்ந்த
115
parliament
நாடாளுமன்றம்
நாடாளுமன்று
116
parliament
பாராளுமன்றம்
பாராளுமன்று
117
participate (v)
பங்கேற்றல்
பங்குபற்றல்
118
pass (v)
தேர்ச்சி பெற்ற
சித்தியடைந்த
119
patient
நோயாளி
நோயாளர்
120
penalty
அபராதம்
உபாதையீடு
121
personnel
ஆளிநர்
ஆளணி
122
petroleum
பெட்ரோலிய
பெற்றோலிய
123
pharmaceutical drug
மருந்து
மருத்துவ ஔடதம்
124
phone directory
தொலைபேசி கையேடு
தொலைபேசி விபரக்கொத்து
125
planetarium
கோளரங்கம்
கோள்மண்டலம்
126
police
போலீஸார்/காவல்துறை
பொலிஸார்/காவற்றுறை
127
pope
போப்பாண்டவர்
பாப்பரசர்
128
population
மக்கள்தொகை
குடித்தொகை
129
prepaid
ப்ரீபெய்ட்
முற்கொடுப்பனவு
130
present (v)
உடனிருந்த/கலந்துகொண்ட
பிரசன்னமாகியிருந்த
131
priest
பூசாரி
பூசகர்
132
qualifier match
தகுதிச்சுற்றுப் போட்டி
தகுதிகாண் போட்டி
133
question paper
வினாத்தாள்
வினாப்பத்திரம்
134
railway crossing
ரயில்வே கிராசிங்/ ரயில்வே கடவுப்பாதை
புகையிரத கடவை
135
rainfall
மழைப்பொழிவு
மழைவீழ்ச்சி
136
related person
தொடர்புடையவர்
தொடர்புபட்டவர்
137
remand
விசாரணை
விளக்கமறியல்
138
role
பங்கு
வகிபாகம்
139
scholarship
உதவித் தொகை
புலமைப்பரிசில்
140
school
பள்ளி
பாடசாலை
141
seminary
குருத்துவக் கல்லூரி
குருமடம்
142
serve (v)
பணியாற்ற
கடமையாற்ற
143
shame
அவப்பெயர்
அபகீர்த்தி
144
signature
கையெழுத்து
கைச்சாத்து
145
soap
சோப்
சவர்க்காரம்
146
spokesman
செய்தித் தொடர்பாளர்
ஊடகப் பேச்சாளர்
147
sponsor
புரவலர்
அனுசரணையாளர்
148
statement
வாக்குமூல அறிக்கை
வாய்மூல அறிக்கை
149
strike
வேலைநிறுத்தம்
பணிப்பகிஷ்கரிப்பு
150
surgery
அறுவைசிகிச்சை
சத்திரசிகிச்சை
151
swallow poison (v)
விசம்குடித்த
நஞ்சருந்திய
152
take in charge(v)
பதவியேற்ற
கடமையேற்ற
153
tea stall
டீக்கடை
தேநீர்ச்சாலை
154
tourist
சுற்றுலாப் பயணி
சுற்றுலாப்பிரயாணி
155
train
தொடர்வண்டி
புகையிரதம்
156
transport board
போக்குவரத்து வாரியம்
போக்குவரத்துச்சபை
157
usage
பயன்பாடு
பாவனை
158
use (v)
பயன்படுத்த
பாவிக்க
159
VAT
வாட்வரி
வற்வரி
160
venerable
வணங்குதற்குரிய
சங்கைக்குரிய
161
veteran mediaperson
மூத்த ஊடகவியலாளர்
சிரேஷ்ட ஊடகவியலாளர்
162
vice chancellor
இணைவேந்தர்
உபவேந்தர்
163
vision
தொலைநோக்கு
தூரநோக்கு
164
visit
வருகை
விஜயம்
165
wage
கூலி
வேதனம்
166
water stoppage
குடிநீர் நிறுத்தம்
நீர்வெட்டு
167
water tank
தண்ணீர் தொட்டி
நீர்த்தாங்கி
168
weekly
வாரந்தோறும்
வாராந்திரம்
169
welfare scheme
நலத் திட்டம்
நலன்புரி திட்டம்
170
recommendation
பரிந்துரை
விதந்துரை
171
launch
தொடக்கம்
அங்குரார்ப்பணம்
172
watermelon
தண்ணீர்ப்பழம்/தர்பூசணி
வத்தகைப்பழம்
173
application form
விண்ணப்பப் படிவம்
விண்ணப்பப் பத்திரம்
174
internship
உள்ளகப் பயிற்சி
கட்டுறுப் பயிற்சி
175
working hours
வேலை நேரம்
கடமை நேரம்
176
man power
மனிதவளம்
ஆளணியினர்
177
acknowledge
உறுதிப்படுத்த
அத்தாட்சிப்படுத்த
178
entry
உள்நுழைய
உட்பிரவேசிக்க
179
vegetables
காய்கறிகள்
மரக்கறிகள்/காய்கறிகள்
180
forecast
முன்னறிவிப்பு/ஆருடம்
எதிர்வுகூறல்
181
participant
பங்கேற்பாளர்
பங்குபற்றுநர்
182
emigration
குடியேற்றம்
குடியகல்வு
183
term test
பருவத் தேர்வு
தவணைப்பரீட்சை
184
herbicide
களைக்கொல்லி
கலைநாசினி
185
postpone (v)
தள்ளிவைக்க
பிற்போட
186
essential
அத்தியாவசியம்
அத்தியவசியம்
187
minor
சிறார்
பராயமடையாதோர்
188
football
கால்பந்து
உதைபந்து
189
regulate(v)
ஒழுங்குபடுத்து
ஒழுங்குறுத்து
190
statelevel
மாநில அளவில்
பிரதேசமட்டத்தில்
191
foreign currency reserves
அந்நிய செலாவணி கையிருப்பு
வெளிநாட்டு ஒதுக்கம்
192
chief editor
தலைமை ஆசிரியர்
பிரதம ஆசிரியர்
193
special guest
சிறப்பு விருந்தினர்
சிறப்பதிதி
194
membership
உறுப்பினர்
உறுப்புரிமை
Contact Us
Terms & Conditions